Saturday, July 5, 2014

Paper I

TNTET :2012 ஆம் ஆண்டு TET தேர்வில்  தேர்ச்சி பெற்றவர்களுக்களுக்கு பணி நியமனம் வழங்கப் பட்டப் பின்பு மீதமுள்ள காலிப் பணியிடங்களின் விபரம் - Paper I


இது 2012 ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியர்களுக்கான மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை...

(RTI INFORMATION)

-Paper II

TNTET : 2012 ஆம் ஆண்டு TET தேர்வில்  தேர்ச்சி பெற்றவர்களுக்களுக்கு பணி நியமனம் வழங்கப் பட்டப் பின்பு மீதமுள்ள காலிப் பணியிடங்களின் விபரம் -Paper II


இது 2012 ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை...

(RTI INFORMATION)

Saturday, April 13, 2013

பள்ளி கல்வியில் புதிய திட்டங்கள்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை




தமிழக பட்ஜெட்டில், பள்ளிக்கல்வி துறைக்கு, 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2013 -14ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், அரசின் மற்ற துறைகளை காட்டிலும், பள்ளிக் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது.

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயருமா?




தமிழக அரசு ஊழியர்களில் ஒரு லட்சம் பேருக்கு மேல் இந்த ஆண்டு ஓய்வுபெறுகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதிய பணப்பயன் அளிப்பதன் மூலம் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படும். இதை தவிர்க்க, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆகஉயர்த்துவது குறித்து தமிழ அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து இந்த சட்டசபை கூட்டத்  தொடரிலேயே அறிவிப்பு வெளியிடப்படலாம் என தெரிகிறது.